குடிநீர் எடுக்க அதிகாரிகள் ஆய்வு

img

கல்குவாரிகளில் மேலும் குடிநீர் எடுக்க அதிகாரிகள் ஆய்வு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்ட தால் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது